சனி, அக்டோபர் 30

16 கோடி

இது ஒரு காரின் விலை, உலகின் அதி வேக கார். மணிக்கு 400 கிமீ தொடலாம்.ஆனால் இது யாருக்கு?  சமூக அடையாளமா? அல்ல
1 லட்சம் காருக்கு போட்டியா?

ஆண்டு 40 கார் தயாரிக்க திட்டம்.  40 கி மீ வேகமே கனவாக உள்ள சாலையில் 400 கிமீ கார்.  பணத்தை குப்பையாக நினைப்பவன் வாங்குவான்.  நாம் வேடிக்கை பார்க்கலாம்

ஆம் வேடிக்கைதான் பார்க்க போகிறோம்

கருத்துகள் இல்லை:

காவி காதல்

அண்ணலும் நோக்கினான் அவளும்  நோக்கினாள் அம்மண மாக்கப்பட்டார்கள் அவர்கள் தலித்தென்பதால் கண்களால் கனிவது காதல் உணர்வு அம் மனஉறவ...