சனி, ஜனவரி 29

மகர ஜோதி

மாட்சிமைதங்கிய
மார்க்ஸிட்டுகள்
மறு பரிசிலினை
மனதில் இல்லை என
மன்றதிலே
மண்டியிட்டு
  தெரிவித்த பின்


அறிவியலாவது
ஆராய்சியாவது

ஜோதி தெரியும் இனி
ஜோதி ஜோதி ஜோதி

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...