சனி, ஜனவரி 2

உணர்வுகள்அதுவொரு பூகம்பம்
ரிக்டர் அளவுகோலில்
7 புள்ளிகளா
8 புள்ளிகளா
என கணக்கிட

அது ஒரு சூறாவளி
என்ன பெயர் வைக்கலாம்
கடந்த புயலை காட்டிலும்
இதன் சேதாரம் அதிகம்

ஆயிரம் வாட்ஸ்
மின்சார விளக்கு
எரிந்து அணைய்
ஏற்பட்ட மாற்றம்

புல்லட் இரயில்
சூப்பர் சோனிக் விமானம்
இவைகள் நொடிகளில்
ஏற்படுத்தும் அதிர்வுகளை காட்டிலும்

ஆம்
எதைப் பற்றி
இத்தனை எண்ணங்கள்

கவிகள் சிலர்
சத்தம் என்றனர்
களிப்புற்ற நானோ
கண்களில் கன்னியிட்ட

முத்தத்தை இப்படி.................

2 கருத்துகள்:

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! சொன்னது…

காதல் அனைத்தும் செய்யும் இது மட்டும் என்ன விதிவிலக்கா . அருமையான புதுமை ரசனை . வாழ்த்துக்கள்

வேல்முருகன் அருணாசலம் சொன்னது…

வாழ்த்துக்களுக்கு நன்றி, word Verification நீக்கி விட்டேன், சுட்டி காட்டியமைக்கு நன்றி

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...