வெள்ளி, ஆகஸ்ட் 27

ப.சி உண்மை பேசி விட்டார்

ஆம் ப.சி பாராளுமன்றத்தில் காவி பயங்கரவாதம் இருப்பதாக அறிக்கை வாசித்தார்.  உடனே பஜக ஜோஷி அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டுகிறார்.  பயங்கரவாததில் புது உத்திகளை பயன் படுத்துவார்களோ?

கருத்துகள் இல்லை:

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...