சனி, ஜூன் 2

கண்கள்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் 
பேதைக்கு அமர்த்தன கண்.                                          குறள் 1084போர்குணமாய்
பேதையின் -கண்கள்
ஆயினும்
அமைதி தவழும்
அணங்கவள்

முரணாய்
உயிரை பருகவோ -அல்ல
உள்ளம் உருகவோ
ஏனிந்த மறுபாடு
என்னவளே

3 கருத்துகள்:

Senthil சொன்னது…

பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று எங்கேயோ கேட்ட ஒரு பழமொழிதான் ஞாபகம் வருகிறது. நம் நாட்டின் பெண்கள் கண்களில் அறிவும் போர்புரியும் குணமும் இருப்பது ஆரோக்கியமானதுதான். ஆனால் அது நம்மை குறிவைக்கும் போதுதான் நமக்கு பிரச்சினை உண்டாகுகிறது. இதற்கு பிறகு எந்தை பெண்ணை பார்க்க நேர்ந்தால் அவர்களின் பார்வைகளின் விளக்கம் கிடைக்க நாண் தேட முற்படுவேன்.

மாற்றுப்பார்வை சொன்னது…

அருமை

அம்பாளடியாள் சொன்னது…

இன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் !.......

இந்தியனா

மனிதனாய் இருக்காதே இந்தியனாயிரு மனிதன்தான் என்றால் - நீ தீவிரவாதி மக்களை நேசிப்பவனா - நீ மாவோயிஸ்டு அரசுக்கு எதிராக கேள...