வெள்ளி, அக்டோபர் 14

இந்தியா 12வது இடத்தில்

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இந்தியாவிற்கு 12வது இடம்.    (High Networth Individuals) HNIs  நாளுக்கு நாள் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்கள் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏழைகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது 2008-09 காட்டிலும் 2009-10 ல் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையோடு சொத்து மதிப்பும் 22%  உயர்ந்துள்ளது.  அதாவது 477 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு 582 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

எப்படி இவர்கள் சொத்து மதிப்பு உயர்ந்தது.   இவர்கள் தங்கள் பணத்தை பங்கு வர்த்தகத்திலும்,  தங்கத்திலும்,நிலங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

2009 ல் 126,700 பேர்களாக இருந்த அதிக சொத்துடைய தனிநபர்கள் 2010 ல் 153,000 மாக உயர்ந்துள்ளனர்.

110 கோடி மக்கள் தொகையில் இது சாதரணம்.

ஆனால் 110 கோடி மக்களில் செல்வத்தை 153,000 வைத்திருக்கிறார்கள் என்றால்................-?

2 கருத்துகள்:

மனோவி சொன்னது…

தனி நபர் வருமானத்தில் நம்மை விட ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் நூறு மடங்கு அதிகமாக வைத்து இருக்கின்றனர்.
மக்கள் பெருக்கமும் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்திய வளமும் தான் பிரதான காரணங்கள்

அ. வேல்முருகன் சொன்னது…

மக்கள் கை கால்களுடன்தான் இருக்கிறார்கள் அதாவது உழைக்க தயராக இருக்கிறார்கள். வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.

ஆனால் அரசோ இந்திய வளங்களை அம்பானிக்கும், அகவர்வாலுக்கும் விலை பேசுவதால் செல்வம் அங்கு மட்டுமே குவிகிறது

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...