திங்கள், அக்டோபர் 10

தற்கொலை

அவன்-ஆத்திரக்காரன்
அவள்-அவசரக்காரி

இழந்தது-வாழ்க்கை

அவன்- வாழ்க்கை இழந்தான்
அவள்-வாழ்வை முடித்துக் கொண்டாள்

அனாதை-10 மாத பெண் குழந்தை

இழந்தபின்பு புலம்பி என்ன பயன்

சுடுசொற்கள் சுட்டுவிடும் என்பார்கள்

வள்ளுவன் சொன்னான்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்


உன் துணையிடத்தில் கோபத்தை காண்பிக்க உரிமையுண்டு எனினும் அதை காட்டாதே என்று

கோபத்தின் அளவு தாண்டும் போது

இதோ துணையை வாழ்க்கையை இழந்து நிற்கிறான் தம்பி


2 கருத்துகள்:

kowsy சொன்னது…

உலகில் வாழ்வதற்கு ஆயிரம் வழிமுறைகள் இருக்கும்போது தற்கொலை செய்கின்ற பெண்களைத்தான் நான் குற்றம் சொல்வேன். கோபத்தை அடக்கமுடியாத கணவனை அடக்க முடியாத பெண் வாழுவதற்கு வேறுவழியைத்தான் தேடவேண்டும். அந்த அப்பாவி 10 மாதக் குழந்தை என் பாவம் செய்தது. அதைக் கூட நினைத்துப் பார்க்காத ஒரு சுயநலவாதியே அப்பெண்.

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

நல்ல கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்!

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...