சனி, செப்டம்பர் 15

மாலை மயக்கம்பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு 
மாலை படர்தரும் போழ்து.
                            குறள் 1229

அறிவை மயக்கும்
அந்தி மாலை
அடியவளை மட்டுமல்ல
அகிலத்தையும் வாட்டும்

1 கருத்து:

kovaikkavi சொன்னது…

குறள் கவிதை நன்று.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...