புதன், நவம்பர் 16

மணம் நாடும் மனம்


காதலன் என்னிடம்
  கொண்டாயோ கரிசனம்
ஆதலின் எமக்கு
  அளித்தாயோ தரிசனம்
பார்வை தீண்டிட
  பெற்றேன் விமோசனம்
தீர்வை கண்டிட
  தாராயோ அரியாசனம்

5 கருத்துகள்:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

கவிதைக்கேற்ற ஒரு படத்தையும் இணைத்து பதிவிடுங்கள் இன்னும் ரசிக்கும்படி இருக்கும்!

அ. வேல்முருகன் சொன்னது…

பாண்டியன் சரியான படமா?!

மாலதி சொன்னது…

மிகவும் சிறப்பான ஆக்கம் குறைந்த வரிகளில் மிகவும் சிறப்பான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறீர்கள் நன்றியும் பாராட்டுகளும்

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

simple best, நல்லாருக்கு!

kavithai (kovaikkavi) சொன்னது…

''...தீர்வை கண்டிட
தாராயோ அரியாசனம்...''
உன் இதயத்தில் தாராயோ அரியாசனம்...ம்...ம்......நன்று வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

காவி காதல்

அண்ணலும் நோக்கினான் அவளும்  நோக்கினாள் அம்மண மாக்கப்பட்டார்கள் அவர்கள் தலித்தென்பதால் கண்களால் கனிவது காதல் உணர்வு அம் மனஉறவ...