சனி, செப்டம்பர் 17

நீதி

கல்வி கட்டணம் அல்லாது கூடுதல் கட்டணமாக ரூ. ஒரு லட்சம் கேட்க அவரால் செலுத்த இயலவில்லை அதனால் தேர்வு ஏழுத அனுமதிக்க வில்லை.  உயர்நீதிமன்றம் செல்கிறார்.  தேர்வு எழுத அனுமதிக்க உத்திரவிடுகிறது.

ஆனால் மறுமுறையும் தேர்வு எழுத அனுமதிக்க வில்லை, நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை குற்றமிழைத்தார் என்று நீதிமன்றத்தை அணுக நிவாரணம் கல்வி நிறுவனத்திற்கு அபராதம் ரூ,15000.

ஆம்

கல்வி கட்டணங்கள் முதலாளிக்கு,
கல்வி காசுள்ளவனுக்கு

நாமெல்லாம் பிச்சையிடு என்று
வலையில் எழுதுவோம்
நாலுபேர் படிக்க
நாடு கடந்து பணம் அனுப்புவர்
நமது கடமை முடிந்தது
ஆத்ம திருப்தி

இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களை இழுத்து மூடினால் என்ன?

ஜனநாயக நாட்டில் ரூ,15000 அபராதமே சரியான வழி

மூடுவது தீவிரவாதம்

வாழ்க ஜனநாயகம்

2 கருத்துகள்:

மாலதி சொன்னது…

நல்ல மிகசிறந்த பதிவு காரணம் இன்றைய நிலையில் கல்வி நிலங்கள்தான் கொள்ளை கூடங்களாகி வருகிறது அரசியலில் கொள்ளை அடித்தவனெல்லாம் கல்வி தந்தை ஆகிவிடுகிறான் கல்வியும் மருத்துவமும் இன்று மக்களுக்காக இல்லை கொள்ளை கரனின் கைகளில் பாட்டுகள் பதிவிற்கு.

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

கல்வி சிறந்த தொழிலாகிவிட்டது..

படித்தவன் வேலை பார்க்கிறான்
படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்!!

தேர்ந்தெடுங்கள்.........

ரஃபேலா போபர்ஸா அடிமைகளா 2 ஜியின் வாரிசுகளா தண்டகாரண்யா தூத்துக்குடி ஸ்டெர்லைட் கச்சத் தீவு காவேரி தண்ணீர் மாறிடுமோ - தங்க...