கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து, நான் மகிழ்ந்தேன், அரசு மருத்துவமனை இன்னும் இரண்டு திறந்து விடுவார்கள் என்று. ஆனால் நான்காண்டுகளுக்கு ஒருலட்சம் காப்பீடு என்று அவர்கள் சொன்னால் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் என்று அம்மா சொல்லி விட்டார்கள்.
காப்பீட்டு நிறுவனத்திற்கு கொண்டாட்டம்
இலவசங்களை வாரி வழங்க அறிவித்து விட்டேன்
மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், டெண்டர் கோரி விட்டேன்
பணம்தான் இல்லை, ஆனால் குடிமகன்கள் இருக்கிறார்கள்
அதனால் 4% VAT 5% ஆனது.
இதனால் குடிமகன்களுக்கு திண்டாட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நளினம்
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...
-
இருவருக்குள் இன்னும் ஏதோதோ தேடல் எனவே இணைந்தே இருக்கிறோம் அன்பிருக்கிறது ஆயினும் கொடுபடாதது கொஞ்சமிருப்பதால் கொஞ்சல்கள் தொடர்கின்றன அதுபோ...
-
மாநிலம் அறியா மறைக்கப்பட்டத் திருமணம் மாய வித்தைகளால் கண்டங்கள் கடந்து அறியப்பட்டது மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமா முனீரின் ம...
-
தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக