வெள்ளி, மார்ச் 5

சோதிட வினை

மூன்று நாள் மூன்பு ஒரு செய்தி பார்த்தேன். பத்து மாத குழந்தை பிணமாக கிணற்றிலிருந்து எடுக்கப்பட்டது
அதன் தொடர்ச்சியாக இன்று பெற்றவனே, அக்குழந்தையை கிணற்றில் வீசியதாக செய்தி படிக்கையில் என்ன நினைப்பது, சோதிடம் மனிதனை மிருகமாக மாற்றுவதை எப்படி தடுப்பது?
பெரியார், சுயமரியாதை இயக்கம்,  இத்தனை இருந்தும் ஏதோ ஒரு சோதிடன் சொன்னனாம் அதுவும் மூன்றாண்டு குழந்தையின்றி பிறந்த குழந்தையை, அது பிறந்த நேரமே இவனின் அத்தனை துன்பங்களுக்கும் காரணமென அதற்காக குழந்தையை  கொன்றுவிட்டு ஏதும் தெரியாமல் இருக்கிறானே. என்ன செய்வது .
அதுவா காரணம் இப்போது கம்பி எண்ணுவது, குழந்தையாலா, சோதிடனாலா.    குடி கெடுக்கும் சோதிடத்தை எப்போது ஒழிப்பது

கருத்துகள் இல்லை:

காவி காதல்

அண்ணலும் நோக்கினான் அவளும்  நோக்கினாள் அம்மண மாக்கப்பட்டார்கள் அவர்கள் தலித்தென்பதால் கண்களால் கனிவது காதல் உணர்வு அம் மனஉறவ...