திங்கள், மார்ச் 8

எல்லா மதமும் சம்மதமா

எல்லா மதமும் சம்மதமா
     ஏனைய்யா இந்த பெருமிதம்
கல்லா உன்னை பிரிக்கவே
    கயவருரைத்த கடவுள் மதம்
சொல்லே உன்னை பிரிக்குதய்யா
     சோதனை இதுவல்லோ பிரிவினை
இல்லை என்று உரைக்குதே
     இபிகோவில் எழுதி குரைக்குதே

கருத்துகள் இல்லை:

காவி காதல்

அண்ணலும் நோக்கினான் அவளும்  நோக்கினாள் அம்மண மாக்கப்பட்டார்கள் அவர்கள் தலித்தென்பதால் கண்களால் கனிவது காதல் உணர்வு அம் மனஉறவ...