திங்கள், மார்ச் 8

அன்பு

கள்ளோ, காவியேமோ என்ற புதினத்தில் மு.வ அன்பை பற்றி சொல்லும் போது, அன்பை அறிவு கொண்டு பார்க்க கூடாது, முக்கியமாக இல்வாழ்க்கையில் ஏனெனில் அறிவு இரண்டும் இரண்டும் நான்கு என்று அறுதியான பதிலை போன்று தன் நிலை மாற்றாது ஆனால் அன்பு விட்டு கொடுக்கும்.  விட்டுக் கொடுத்தலே இல்வாழ்க்கை இனிமையாக தொடர வழிவகுக்கும் என்று சொல்லியிருப்பார்.

விட்டுக் கொடுத்தல் இல்வாழ்க்கையோடு மட்டுமல்லாமல் நண்பர்களிடத்திலும் தொடருமானால் அன்பு வளரும்.

கருத்துகள் இல்லை:

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...