ஞாயிறு, பிப்ரவரி 13

16 லட்சம்

சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் 16 லட்சம் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கிறது.  16 முதலீடு செய்தால் பலகோடி நிச்சம் என்பதே இதன் பொருள்

அரசியல் என்பது மக்களுக்கான சேவை என்பதலிருந்து மாறி ஒரு தொழில் போல் செயல்படும் காலத்தில் 16 லட்சமென்ன 16 கோடி அல்ல எதற்கு வரையறை.  உடல் பலமிருப்பவனும் பணபலமிருப்பவனும் போட்டியிடலாம் என அறிவித்திருக்கலாம்

வரட்சி

  மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...