செவ்வாய், ஏப்ரல் 24

கலெக்டரும் நான்காவது தூணும்


கலெக்டர் என்றால்
கண்ணு தெரியும்
காட்டுவாசி என்றால்
கண்டு கொள்ளமாட்டார்

கானகத்தில்
காட்டு வேட்டையில்
காணமால் போன
உயிரை எழுதமாட்டார்

வேட்டுவ மக்களை
வேட்டையாடி
வேறிடம் போவென்று
விரட்டிட அமைதிகாப்பார்

காட்டை கூறுபோட்டு
கணிசமாக காசு பார்க்கும்
அரசோ, அரசியல்வாதியோ
கண்மூடி வாளாயிருப்பார்

நான்காவது தூணென்று
நானிலம் முழங்கிடும்
நாணயமற்ற இப்பத்திரிக்கைளை
நாற்சந்தியில் நிறுத்தும்
       காலமெப்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,புதன், ஏப்ரல் 11

காணவில்லை


Followers
Experimental

Displays a list of users who follow your blog.
This gadget is experimental and is not yet available on all blogs. Check back soon!

நண்பர்கள் என்று பட்டியலிட்டு வைத்திருத்தேன் எனது எழுத்துக்களை தொடர்ந்து வாசிப்பவர்களை, அப்படியொரு வாய்ப்பு எனக்கு வழங்க இயலாது என்பதுதான் மேற்கண்ட வாசகங்கள்.
இலவசம் எல்லோருக்கும் அல்ல என்பது இதன் பொருள்.  
அப்படி என்ன யாரும் படிக்க முடியாததை எழுதிவிட்டேன்கண்களின் ஆற்றல்

  குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...