செவ்வாய், நவம்பர் 16

15 கோடி புலம்பல்

ரத்தன் டாடா இன்று திருவாய் மலர்ந்துள்ளார் அமைச்சர் கேட்ட 15 கோடி லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாததால் இந்தியர்களுக்கு விமான சேவை வழங்க இயலாமல் போய் விட்டதாம். 


வேடிக்கை VSNL  என்னும் அரசின் அன்னிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் எப்படி வாங்கியது என்பதை மறந்து விட்டார்.
நானோ தொழிற்சாலை நிறுவ மாநில அரசுகளிடம் பெற்ற லஞ்சத்தை மறந்து விட்டார்


மன்னிக்கவும் விமானத்தை இந்தியர்களுக்கு காட்டியவர்கள் ஏன் இப்படி புலம்புகின்றனர்.  பெறுபவர்களிடம் கேட்டால் அப்படிதான் புலம்புவார்கள்.  


இவர்கள் வேண்டுவது பணத்தையும் கொடுத்து மக்களுக்கு சேவை /sorry கொள்ளையிட அனுமதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள்

கண்களின் ஆற்றல்

  குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...