இன்றைய தினத்தந்தியில் ஒரு செய்தி சித்த வைத்தியம் பார்க்கும் 73 வயதுடைய சித்தர் மனைவியின் பிரிவால் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி பார்த்தேன். 11 பிள்ளைகள். பேரன் பேத்திகள் எல்லாம் இருந்தும் மனைவி என்ற துணை, ஆம் 46 ஆண்டுகள் உடனிருந்த ஒரு துணையை இழந்து இரண்டரை ஆண்டு காலம் கடந்த பிறகு இப்படியொரு முடிவு
சகல இன்ப துன்பங்களில் பங்கேற்ற ஒரு துணை இல்லையெனில்.............. முடிவு தவறுதான். இருப்பினும் இழப்பும் தனிமையும், சுற்றங்களின் இயலாமை, தொந்தரவு கொடுக்க கூடாது என்ற மனவோட்டம் இம்முடிவை எடுத்திருக்கலாம்
இதே போன்றொரு முடிவை முன்பு ஸ்டெல்லா புருஸ் என்றொரு எழுத்தாளன் தன் துணையை இழந்த 30 நாட்களுக்குள் எடுத்தான்.
வயோதிகம், உடம்பை ஒரு இடத்தில் முடக்கி விடுவதால் இது போன்றதொரு முடிவுகள் தொடருகின்றன. தொடராமல் இருக்க
2 கருத்துகள்:
தொடராமல் இருக்க , ஆன்மீகத்தில் ஈடுபடுதல். பொதுச்சேவையும் ஆன்மீகம்தான்.
எந்த ஆன்மீகம். தங்களை போன்று அடுத்த மதத்தை திட்டுவதா. தன் மதம் மீதுள்ள குறைகளை தேடுவதா வேணடுமானால் தங்கள் மதத்தை பற்றி தெரிந்துகொள்ள இந்து மதம் எங்கே செல்கிறது என்னும் தளத்திற்கு போய் பாருங்கள்
கருத்துரையிடுக