செவ்வாய், அக்டோபர் 5

சுரண்டல் என்பது

சுரண்டல் என்பது எந்திரன்.  ஆம் 3000 பிரதிகளோடு வெளிவந்திருக்கும் திரைப்படமே.  ரஜினிகாந்த் எனும் மாயையும்  கலாநிதியின் வணிக தந்திரங்களும் இதைதான் சொல்கிறது.

உதாரணம்
ஒரு காட்சி பார்க்கும் மக்கள் சுமார் 500
ஒரு சீட்டின் விலை ரூ100
ஒரு திரைஅரங்கத்தில் காட்சி 4
ஒரு நாள் வருமானம் ஒரு அரங்கில் ரூ 2 லட்சம்
3000 பிரதிகள் எனில் ஒருநாள் வருமானம் ரூ60 கோடி
30 நாட்கள் ஓடினால் ரூ1800கோடி
மேலும் ஓட்டுவார்கள் என்பது தனி கதை

3000 பிரதி என்பதே குறுகிய கால லாபம்

தயாரிப்பு செலவு இன்றைய தினமணி செய்திபடி 140 கோடி
இதர வணிக செலவுகள் இதேபோன்று இன்னொரு ரூ140 கோடி என்றாலும்
இதன் 30 நாள் லாபம்

திரையிட்ட முதல் நாள் ஒருவன் ரூ3000 க்கு ஒரு சீட்டை ஏலம் எடுத்ததாக ஒரு செய்தி.  ஆம் மேலே குறிப்பிட்ட ஒரு சீட்டின் விலை ரூ100 என்பது ஒரு அளவீடு

ஓலி குறுந்தகடு விற்பனை, விளம்பரங்கள் மூலம் திரட்டிய லாபம் தனி

இரண்டாண்டு மூலதன முடக்கம்
மேற்படி நடிகர் நடிக்கிறார் என்றால் முன்பணமாக கொட்ட தயாராக இருக்கும் புள்ளிகள் இருக்கும் போது, கை காசு செலவு என்பது கணக்கு காட்ட

இதுவே கை மாறிய தயாரிப்பு

இப்போது சொல்லுங்கள்
இது ரஜினி தன் ரசிகனிடம் சுரண்டுவது
இது கலாநிதி தன்ஓளிஓலி ஏகபோகத்தால் ரசிகனிடம் குப்பைகளை திணிப்பதோடு சுரண்டுவது

ஆம் சுரண்டல் என்றால் எந்திரன்
                

கருத்துகள் இல்லை:

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...