சனி, ஜனவரி 29

மகர ஜோதி

மாட்சிமைதங்கிய
மார்க்ஸிட்டுகள்
மறு பரிசிலினை
மனதில் இல்லை என
மன்றதிலே
மண்டியிட்டு
  தெரிவித்த பின்


அறிவியலாவது
ஆராய்சியாவது

ஜோதி தெரியும் இனி
ஜோதி ஜோதி ஜோதி

வியாழன், ஜனவரி 27

அம்பானி படகு

நேற்றைய பணக்காரர் முகேஷ் அம்பானி 20 மில்லியன் யூரோ செலவில் வாங்கிய சொகுசு படகு


 9700 சதுர அடி அளவுக்கு சூரியனிலிருந்து மின்சாரம் பெறுவதற்கு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதால் தினமும் 500 கி.வா மின்சாரம் தயார் செய்து 40% முதல் 50%  எரிபொருளாக பயன் படுத்துகிறார்கள்.  இதனால் பசுமை படகாகவும் உள்ளது


படுக்கை அறை
 36600 சதுரடியுடன் 12 பயணிகள் மற்றும் 20 பணியாளர்கள் பயணம் செய்யலாம்

 கடல் நோக்கி உணவருந்து அறை



ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...