ஜெத்தாவில் முஸ்லிம் பெண்ணொருவர் காரோட்டியதால் பொதுவிடத்தில் 10 கசையடி மூலம் தண்டிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் சியமா ஜஸ்தினய்யா, இதுபோன்ற தண்டனைக்கு இன்னும் இரு பெண்கள் காத்திருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்நாட்ரசர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்து ஜனநாயவாதியாக காட்சியளித்தார். என்ன செய்வது
நீலச்சாயம் வெளுத்துப் போச்சு
இரண்டு நாட்களுக்கு முன்தான் அந்நாட்ரசர் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்து ஜனநாயவாதியாக காட்சியளித்தார். என்ன செய்வது
நீலச்சாயம் வெளுத்துப் போச்சு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக