வியாழன், நவம்பர் 10

ஐயர்களின் தமிழ்நாடு

அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது.  நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்படி பிரித்திருக்கிறார்கள்.  அதற்கு விளம்பரமும் அப்படி செய்திருக்கிறார்கள்.

ஆம் ஐயர்களின் தமிழ்நாடு, பேனர்ஜிகளின் பெங்கால்


ஓன்று தெளிவாகிறது. அவர்கள் ஐயர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். அல்லது ஐயர்கள் இருக்குமிடத்தில் மற்றவர்களை சேர்த்துக் கொள்வதில்லை. காலனியாதிக்கத்தின் பிரித்தாளும் சூழ்ச்சி இன்றும் தொடர்கிறது என்பதற்கு இது மற்றொரு சாட்சி.

கிழக்கிந்திய கம்பெனிக்கு பதில் PAY PAL,


தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து மன்னிப்பு கடிதம் பெற்றுள்ளனர் நிறுவனத்திடமிருந்து.

அவர்கள் அப்படிதான் நாம் மாற்றுவோம்.

பின்குறிப்பு : ஓ மறந்து விட்டேன் நடப்பது பாப்பாத்தியின் ஆட்சியல்லவா

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

//பின்குறிப்பு : ஓ மறந்து விட்டேன் நடப்பது பாப்பாத்தியின் ஆட்சியல்லவா//

இடுகைக்கு சம்பந்தமில்லாத வரிகள்
:(

- புதிய கோணங்கி

அ. வேல்முருகன் சொன்னது…

இவாளின் ஆட்சி நடப்பதால், தங்களை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தலைப்பை சூட்டியவர் நினைத்திருக்கலாம் என நான் எண்ணியதால் பின்குறிப்பில் அவ்வாறு சொல்லியுள்ளேன்.

மகிழ் சொன்னது…

இதில் ஒரு சின்ன திருத்தம், "பாப்பாத்தியின் ஆட்சியல்லவா" என்பது தனிநபர் சார்ந்ததாக மாறிவிடும், மாறாக பார்ப்பனியத்தின் ஆட்சி என்பதே சரியாகும்.

SURYAJEEVA சொன்னது…

சோ துக்ளக் தான் ஆட்சி செய்கிறார் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.. தப்போ?

அ. வேல்முருகன் சொன்னது…

எல்லாம் ஓர் இனம்தான்

பெயரில்லா சொன்னது…

I think we should resolve to improve the non-iyer's economy by educating the non-iyers and making them entrepreneurs. That would be the only solution.

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...