முன்னாள் அரசவை தலைவர் எதற்காகவோ அமெரிக்கா சென்று திரும்பும் போது அவமரியாதை செய்து விட்டார்கள்.
யார்? அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள்.
இந்தியாவிலேயே ரம்பர் ஸ்டம்பு, அமெரிக்கா போய் வாய் திறக்குமா?
அங்கே மௌனமாக சகித்துக் கொண்டிருந்து விட்டு இங்கு வந்து புலம்பியிருக்கும் போல் தெரிகிறது. அதற்கு இப்போது அரசு மற்றும் தூதரக அதிகாரிகள் குதிக்கும் செயல் இருக்கிறதே.... வேறு மொழியில் சொல்வது என்றால் சவுண்ட் வுடறது......
ஒருவர் சொல்கிறார், அமெரிக்க மாமாக்கள் இங்கே வரும் போது இதுபோன்றே நடந்து கொள்வோம்
அமெரிக்க மன்னிப்பு கேட்க வேண்டும்
உண்மை என்னவென்றால் அமெரிக்க நாய் வந்தால் கூட அஃகுவாஃபினா தண்ணீர், அவனோட ஏரோபிளேன் வந்தா இந்திய நாய் கூட மோப்பம் பிடிக்க முடியாது. உள்ளூர் போலீஸ் எல்லாம் ஒரு காத தூரம், அவன் ஊருகுள்ள வருவதே தனி வாசல்.........
ஆனால் சவுண்டு
ஆம் அடிமைகளின் சுயமரியாதை இவ்வளவுதான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக