சனி, ஆகஸ்ட் 13

அமெரிக்கா திவால் ஆனால்


அமெரிக்காவின் கடன் நிலவரத்தால் நாடே திவலாகும் சூழ்நிலை, உலகளவில் விலையேற்றேம், தடுமாற்றம்  ஆனால்

சில அமெரிக்க நிறுவனங்கள் ரொக்க கையிருப்பு  (பணம் கொழுத்த நிறுவனங்களின் பட்டியல் இதோ)

1.   சிட்டி பேங்க் குழுமம்                  1753.68 பில்லியன் டாலர்
2.   ஜே,பி. மார்கன்  சேஸ்                 935.42 பில்லியன் டாலர்
3.   கோல்ட்மேன் சாச்ஸ் குழுமம்          909.44 பில்லியன் டாலர்
4.   மேட் லைப் நிறுவனம்                 865.66 பில்லியன் டாலர்
5.   மார்கன் ஸ்டன்லி                     777.71 பில்லியன் டாலர்
6.   அமெரிக்கன் பன்னாட்டு குழுமம்       683.53 பில்லியன் டாலர்
7.   பேங்க் ஆப் அமெரிக்கா                667.61 பில்லியன் டாலர்
8.   புருடன்சியல் நிதி நிறுவனம்           617.45 பில்லியன் டாலர்
9.   ஜெனரல் எலக்டிரிக்                    419.31 பில்லியன் டாலர்
10. வெல்ஸ் பர்கோ                       297.89 பில்லியன் டாலர்

நாம் கணக்கில் சற்று மந்தம் என்பதால் ஒரு பில்லியன் டாலர் என்பது ரூ.4537 கோடி என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அந்நிறுவனங்கள் சம்பாதித்தை அவர்கள் வைத்துக் கொள்கிறார்கள் உனக்கேன் வயிற்றெரிச்சல் என்றால்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நிறுவனங்கள் நிதி சுமையால் தள்ளாடியபோது அமெரிக்க அரசுதான் கைத்தூக்கி விட வேண்டும் அதாவது தள்ளுபடி, வட்டியில்லா கடன் இன்னும் பல சலுகைகள் வேண்டி அரசிடம் வந்தன.  இப்போது இந்நிறுவனங்கள் என்ன செய்யும்.

அமெரிக்காவின் மொத்த பற்றாக்குறை 1.65 டிரிலியன் டாலர்கள்தான்
ஒரு டிரிலியன் என்பது 1000 பில்லியன். கணக்கு சரியா?

3 கருத்துகள்:

bandhu சொன்னது…

I do not think these numbers are correct. Apple has $72 billion cash and that was considered the maximum cash holding of any US company for now.

Robin சொன்னது…

//நாம் கணக்கில் சற்று மந்தம் என்பதால் ஒரு பில்லியன் என்பது ரூ.4537 கோடி என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.// ஒரு பில்லியன் டாலர் என்றிருக்கவேண்டும்.

அ. வேல்முருகன் சொன்னது…

பந்து அவர்களுக்கு,தாங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம். அதாவது அமெரிக்க முதல் 100 நிறுவனங்களின் ரொக்க கையிருப்பு 13.316 டிரிலியன் டாலர் என்றிருப்பதால், ஒரு நிறுவனம் 100 பில்லியன் டாலர் கையிருப்பு வைத்திருப்பது. இத்தகவல்கள், Bloomberg மற்றும் அமெரிக்க அரசு ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக The Economic Times பத்திரிக்கை முதல் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். ராபின் தாங்கள் சுட்டிக் காட்டிய தவறை சரி செய்து விட்டேன் நன்றி

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...