வெள்ளி, ஆகஸ்ட் 19

கூழைக் கும்பிடு

உழைக்க தயாராக இல்லாதவன்தான் கூழைக் கும்பிடு போடுவான்

இந்த படத்தை பார்த்தால் என்ன தெரிகிறது.   தினமும் இதே காட்சிகள், கோட்டையிலும் கோமகள் இல்லம் செல்லும் வழியிலும்.

ஏனிந்த கூழைக் கும்பிடு, மகாராணி இடும் பிச்சைக்கா, பிழைப்புக்கா

மன்னாதி மன்னர்கள் மண்டியிட்டார்கள், மக்கள் மண்டியிட பழக்கப்படுத்தபடுகின்றனர்


2 கருத்துகள்:

தருமி சொன்னது…

இந்த ரெண்டு பேரும் ரொம்ப பரவாயில்லைங்க .. முன்னாள் முதல்வர் மம்மி உ.பி.ச.வுடன் காரின் உள்ளே இருக்கும்போது இவர் தரையைத் தொட்டு வணங்கினார்.

நண்பன் கேட்டான்: ஒரு தடவை விழுந்து கும்பிட்டா ஒரு கோடின்னு ஒரு கணக்கு இருந்தா விழ மாட்டான்களா என்றான்!

பெயரில்லா சொன்னது…

pee.thamilangal...ulagathil engeum epadi,arsiyalvadikal kidayadu...avavin kaalil vilundu nakkungada..naarapayalgale.

உன் பார்வையின் பொருள்

  தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...