அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் மக்கள் திரள், ஐரோப்பாவில், ஆசியாவில் என மக்கள் அங்காங்கே திரள்கிறார்கள். ஆம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி நீண்டு கொண்டிருக்கிறது என்பதற்காக.
காரணம் கண்டு பிடித்து விட்டார்கள் மக்கள். முதலாளித்துவத்தின் பேராசை.
ஆனால் சரியான தலைமையில்லை வழி நடத்த. தள்ளுமுள்ளுவோடு முடிந்து விடும் போல் உள்ளது இந்த போராட்டம்.
பங்கு சந்தைகள்தான் காரணம், பணத்தை இழப்பதற்கு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அதைச் சுற்றி போராட்டம். ஆம் சும்மா இருந்து சம்பாதிக்க ஆசைப்பட்டால், ஏமாற்ற ஆட்கள் கிளம்பி விடுகிறார்கள்.
எனினும் பேராசை விடப் போவதில்லை. போராட்டம் ஓய்யபோவதில்லை

2 கருத்துகள்:
இன்றைய சூழல் மக்கள் ஒன்று பட வேண்டிய சூழல் இருக்கிறது இதை மறையாக வழிநடத்த சிறந்த அப்பழுக்கில்லாத தலைமை வேண்டும்
சரியாக சொன்னீர்கள் ..
சும்மா கிடைக்கும் என்றால் எதற்கும் மதிப்பு சில காலம் தான்...
கருத்துரையிடுக