கடந்த இரண்டு நாட்களாக, வியாபார காரணங்களுக்காக பிரிந்த அண்ணன் தம்பிகள், குடும்ப நிகழ்ச்சிக்காக ஒன்று சேர்ந்தனர். எந்த செய்தி தாளை எடுத்தாலும் இது முன்பக்க செய்தியாக இருந்தது. ஆம் திருபாய் அம்பானியின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் பிறந்த கிராமத்தில் குடும்பமாக சந்தித்துக் கொண்டனர் முகேஷ், அனில் மற்றும் அவர்களின் தாயார் மற்றும் சகோதிரிகள்
மேலே உள்ள பட்டியல் அண்ணன் பொது துறை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெற்ற கடன். இது சுமார் ரூ.7000 கோடி என பட்டியல் சொல்கிறது.
எல்.ஐ.சி, ஜி.ஐ.சி போன்ற நிறுவனங்கள் பங்கு முதலீடாக செலுத்திய தொகை இதில் இல்லை. இது தவிர எண்ணற்ற பொதுமக்கள் சிறுதொகையாக பங்கில் முதலீடு செய்துள்ளனர்.
இப்படி அடுத்தவர் பணத்தில் சாம்ராஜ்யம் நடத்து சாமர்த்தியம் யாருக்கு வரும். அரசு அதற்கு துணை நிற்கிறது.
மேற்கண்டது அண்ணனின் கதை மட்டுமே. தம்பியின் கதை தனிக் கதை.
3 கருத்துகள்:
அம்பலப் படும் அம்பானிகள்... இருந்தும் மக்கள் கோபம் கொள்ளாமல் அமைதியாக இருப்பது உறுத்துகிறது... எரிமலை அமைதியாக இருப்பது ஆபத்து தான்
உண்மையல் இந்த அரசுகள் யாருக்காக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பெரும் பணக்காரர்களின் அரசு அல்லவா அதனால்தான் சிறந்த படைப்பு ....
நடப்பது அவர்களின் ஆட்ச்சி தானுங்கோ...யாருங்கோ அவங்களை கேள்வி கேற்ப்பது!
கருத்துரையிடுக