இந்நிறுவனம் தன் முதலீட்டாளர்களை மகிழ்விப்பதற்காகவும், புதிய முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும் பங்கு ஒன்றிக்கு 2 அமெரிக்க டாலர் காலாண்டு ஈவுத்தொகையாக தர திட்டமிட்டு இருப்பதாக the economic times நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது,
இந்நிறுவனம் 97.6 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க லாபமாக பெற்றிருக்க அதில் ஆண்டுக்கு 7.46 பில்லியன் அமெரிக்க டாலரை ஈவுத் தொகையாக கொடுக்க திட்டமிட்டுருக்கிறது.
100 பில்லியனில் 7.5% கொடுத்துவிட்டு மீதம் என்ன செய்யப்போகிறார்கள்
ஆனால் அது எப்படி அத்தொகையை சம்பாதித்தது என தோழர் கலையரசன் அவர் தளத்தில் மிக அருமையாக விளக்கியுள்ளார் சென்று பாருங்கள்
ஆப்பிள் லாபம் பார்க்கும் வழி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக