கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். குறள் -1087
உன்
முன்னழகை
மூடிய துணி
மதங்கொண்ட
ஆனையின்
முகமறைத்த
முகப்படாம் போல
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
2 கருத்துகள்:
சிறிய பிழை முடிய அல்ல மூடிய.
நன்றி, திருத்திக் கொண்டேன்
கருத்துரையிடுக