ஈரோடு நீதிமன்றம் வாஸ்துவை எதிர்த்தவருக்கு கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. வாஸ்துவை விஞ்ஞான முறையில் நிருப்பித்தால் 5 கோடி தருவதாக அறிவித்தாராம். ஈரோட்டு நண்பர் ஆந்திராவிலிருக்கும் அவருக்கு எப்படியோ நிருப்பித்தாராம். 5 கோடி பரிசு கிட்டாததால் இந்த வாரண்டு.
குடியிருக்க வீடில்லா தேசத்தில் வாஸ்து பேசும் இவர்களை ஒழிப்பது எப்போது. வாஸ்துபடி கட்டியவன் கடன் காரன் ஆனான், வாஸ்து சொன்னவன் பணக்காரன் ஆனான். நல்ல வீடலெல்லாம் கோணலாக மாறியது. வாஸ்துவுக்கு ஆதராவாக நீதிமன்றம். மக்கள் மன்றமே அமைதியாக இரு
திங்கள், ஏப்ரல் 5
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
ஊதிப் பெருக்கிய உலகப் பணக்காரனை உருட்டித் தள்ளியது ஹிண்டன்பர்க் ஆய்வு ஆய்வொரு குப்பையென அவர்கள் குதித்தே – இது இந்தியாவின் மீதான வளர்ச்சி...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
செம்படவனோ செம்மீன் மரைக்காயாரோ அல்ல எஸ் & எஸ், ஸ்ரீராம் அக்மார்க் அய்யர்கள் அயிரையைப் பிடிச்சு வித்தவங்க கூறு 5 ...
-
வேணுகோபலனுக்கும் இராகவேந்திரனுக்கும் பன்றிக் கறிப் படைத்திட பதைபதைத்தது கோவை கண்ணப்பன் நாயனாரானார் ஹரி என்கிற ராம் பிரகாஷ் நாயனாராவதை இந்துக...
1 கருத்து:
இங்கேயும் பாருங்கள்..http://dharumi.blogspot.com/2006/03/146-10.html
கருத்துரையிடுக