புதன், ஜூன் 15

ரூ,30000 கோடி காணவில்லை

அமெரிக்கா ஈராக்கு ரொக்கமாக அனுப்பிய ரூ.30000 கோடி அதாவது 6.6 பில்லியன் டாலர் காணாமல் போய் விட்டது.  சி.ஐ.ஏ வால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்து விட்டார்................ காணாமல் போய் விட்டது என்று

புஷ் ராஜ்ஜியத்தில் நடந்த கதையாம் நம்புங்கள் மக்களே

கருத்துகள் இல்லை:

ஓட்டுத் திருட்டு

யாரும் யாரையும் காட்டிக் கொடுக்காத சனநாயகத்தில் தன்னாட்சி நிறுவனங்கள் கால் நக்கிப் பிழைத்திட காக்கிச் சட்டைகள் கலவரங்களைத் தூண்டுது நீதியை ம...