திங்கள், ஜூலை 25

பெண்களின் கணக்கு

நேற்று ஜெயா டிவியில் ஜாக்பட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி பார்க்க நேர்ந்தது. ஒரு கிலோ தங்கம் எத்தனை சவரன் கொண்டது என ஒரு கேள்வி.    இது பெண்களிடம்தான் கேட்கப்பட்டது.

கணக்கில் அவர்கள் தடுமாறியது வருத்தமாக இருந்தது.  இப்பொழுதெல்லாம் நாம் calculater  துணையின்றி கணக்கு போடுவதில்லை.   ஒருவர் 8 சவரன், 10 சவரன் என முயன்று முடிவில் விடை போர்டு சொன்னது.

ஒரு வேளை தங்கத்தின் விலையால் இவர்கள் தடுமாறினார்களோ?


2 கருத்துகள்:

உணவு உலகம் சொன்னது…

கஷ்டந்தான்.

உணவு உலகம் சொன்னது…

நறுக்குத் தெரித்த குறள் போல, நாலு வரியில் நாட்டு நடப்பு சொல்றீங்க. நன்று.

அகலிகை

அகலிகை, சீதை, திரௌபதி, தாரை, மண்டோதரி - பஞ்ச கன்னியரென மகாபாரதம் உரைக்க அவர்களில் அகலிகை கௌதம ரிஷியின் மனைக் கிழத்தி வால்மீகி, கம்பன், ...