காலை செய்தி தாளை பார்த்து அந்த பகுதியிலுள்ள நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்தேன். குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் மராட்டியர்கள் வசிக்கும் பகுதியில் நடைபெற்றது எனவும், கடந்த தாக்குதலை காட்டிலும் இதில் பாதிப்பு குறைவு எனவும், கசாப்பின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்ததோ எனவும் பேசினார்.
எது எப்படியோ பாதிக்கப்பட்டது அப்பாவி பொது மக்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
ஆரணியில் ஆரம்பித்தது அரகரனின் அச்சு முறி விளையாட்டு ஆட்டத்தில் அரங்கனும் அங்கம் வகிக்க அடுத்து சூடு பிடித்தது அரகரனும் அரங்...
-
கிரேக்கத்தின் பேரழகியாய் இங்கிலாந்து ராணியாய் என்தேவி நீயாகிட சீனப்பட்டு வாங்கினேன் சித்திரமாய் சிங்காரமாய் தெரிய ...
-
பெயர் மாற்றினால் பெரும் மாற்றம் நிகழுமென பேதலித்த சிலர் மாற்றிப் பார்த்தனர் இடர் தொடர்களுக்கு இட்ட பெயர் காரணமென இடை யெழுத்து சேர்த்து ம...
-
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி ஆம் உங்களுக்கு புரட்சி தெரியும் வச்சாத்தியும் மகாமக குளமும் பரமக்குடியும் நேற்றின்றைய புரட்சிகள் லிபியாவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக