கருணைமிக்க இளம் தலைவர் ராகுல் விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள் என்று கண்விழித்து, மோட்டார் சைக்கிள் பயணம் செய்து இரவு வரை போராடி போலீஸரால் கைது செய்யப்பட்டார். தலித்துகளின் விடிவெள்ளி மாயாவதி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி தன் குடும்பத்தார் செழிக்க வகை செய்கிறார் என்றொரு குற்றச்சாட்டு.
காங்கிரஸ் என்றால் நீலிக் கண்ணீர் வடிப்பது. மராட்டியத்தில் விதர்பா விவசாயிகள், பிளாச்சிமடா விவசாயிகள், ஆந்திரத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதொல்லாம் அவர்களோடு இந்த கருணைமிக்க இளம் தலைவர் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தார்
என்ன செய்வது, தான் செய்வதை அடுத்தவன் செய்தால் குற்றம். 50 ஆண்டுகால ஆண்டைகளின் வாரிசு பயிற்சி எடுக்கும் வகை இதுதான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக