சென்னையின் பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல உலகில் பல்வேறு மக்கள் அறிந்த மிகச் சிறந்த தோல் சிகிச்சை மருத்துவர் தம்மையா அவர்கள் மரணம் அடைந்து விட்டார். தாசப்பிராகாஷ் எதிரில் அவருடைய மருத்துவமனையில் எப்போதும் நீண்ட வரிசை இருக்கும். எல்லோரும் வரிசையில்தான் வர வேண்டும். டோக்கன் கிடையாது. அப்பாயின்மெண்டு கிடையாது. ரூ. 30 தான் அவருடைய பார்வை கட்டணம்.
செய்தியை கண்டேன். மருத்துவதை மணந்து கொண்டதால் தனக்கு தனிப்பட்ட துணையை கொள்ள வில்லை என. 1948 மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று இத்தனை ஆண்டு காலம் மக்களுக்கான சேவை செய்த ஒரு மருத்துவர் இன்றில்லை நம்மிடையே. அவரின் சேவையை அவருடை மாணக்கர்கள் கண்டிப்பாக தொடர்வார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக