திங்கள், மார்ச் 8

எல்லா மதமும் சம்மதமா



எல்லா மதமும் சம்மதமா
     ஏனைய்யா இந்த பெருமிதம்
கல்லா உன்னை பிரிக்கவே
    கயவருரைத்த கடவுள் மதம்
சொல்லே உன்னை பிரிக்குதய்யா
     சோதனை இதுவல்லோ பிரிவினை
இல்லை என்று உரைக்குதே
     இபிகோவில் எழுதி குரைக்குதே

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

மத சிந்தனை அழிவிற்கான பாதை...
மனித நேய சிந்தனை ஆக்கத்திற்கான பாதை...

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...