வியாழன், மார்ச் 4

காதல்



காதலென்ன காதல்
    காணும் காதலெல்லாம் காதலாமே
சாதலென்ற மோதல்
   சாட்டை நீட்டுவதும் காதலாமே
தீறுமட்டும் மோகம்
    தீர்ந்தபின் மாறுவதும் காதலாமே
ஊறுமின்ப உறவில்
     உள்ளக் கிளருவதே  காதல்

காதலென்ன அறிவா
    கணக்கிட்டுக் கழித்துத் தள்ள
காதலெந்த தெய்வம்
    காலமெல்லாம் தொழுதுக் கொள்ள
காதலெந்த கத்திரிக்காய்
    காரணம் சொல்லி மாற்
காதலென்ப  துணர்வு – எனவே
    காதலிக்க கனியக்க னியபழகு

கருத்துகள் இல்லை:

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...