கள்ளோ, காவியேமோ என்ற புதினத்தில் மு.வ அன்பை பற்றி சொல்லும் போது, அன்பை அறிவு கொண்டு பார்க்க கூடாது, முக்கியமாக இல்வாழ்க்கையில் ஏனெனில் அறிவு இரண்டும் இரண்டும் நான்கு என்று அறுதியான பதிலை போன்று தன் நிலை மாற்றாது ஆனால் அன்பு விட்டு கொடுக்கும். விட்டுக் கொடுத்தலே இல்வாழ்க்கை இனிமையாக தொடர வழிவகுக்கும் என்று சொல்லியிருப்பார்.
விட்டுக் கொடுத்தல் இல்வாழ்க்கையோடு மட்டுமல்லாமல் நண்பர்களிடத்திலும் தொடருமானால் அன்பு வளரும்.
திங்கள், மார்ச் 8
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...
-
ஊதிப் பெருக்கிய உலகப் பணக்காரனை உருட்டித் தள்ளியது ஹிண்டன்பர்க் ஆய்வு ஆய்வொரு குப்பையென அவர்கள் குதித்தே – இது இந்தியாவின் மீதான வளர்ச்சி...
-
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
ஆரணியில் ஆரம்பித்தது அரகரனின் அச்சு முறி விளையாட்டு ஆட்டத்தில் அரங்கனும் அங்கம் வகிக்க அடுத்து சூடு பிடித்தது அரகரனும் அரங்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக